திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர்:கனமழை காரணமாக நாளை(அக்31) திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இம் முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை துவங்கியதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இம்மாவட்ட பள்ளிளுக்கு நாளை விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவி்டடுள்ளா