தருமபுரி
மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை
அருகிலுள்ள சட்டையம்பட்டிகிராமத்தை
சேர்ந்த A.அமிர்தவள்ளி என்பவர் தமிழ்நாடு அரசு
ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு
வரப்பட்டுள்ள -Epayslip- திட்ட த்தில் ,ஆன்லைனில் டவுன்லோடு
செய்யும் payslipல் கடந்த ஜீலை மாதத்திலிருந்து
PLIக்கு பிடித்தம் செய்யும் சர்வீஸ்
டேக்ஸ் காட்டுவதில்லை. அதனால் PAYSLIPல் உள்ள தொகைக்கும் பேங்க் அக்கவுண்டில் CREDIT ஆகும் தொகைக்கும் வித்தியாசம் வருகிறது.எனவே PaySlipலும் PLI சர்வீஸ் TAX பிடிப்பதை தெரிவிக்க வேண்டுமென CM CELLக்கு அனுப்பி & அக்கோரிக்கையையும் ஏற்று கருவூல துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விவரம் பின்வருமாறு: