நவம்பர் 24 வரை சுங்கக் கட்டணம் ரத்து


 


நவம்பர் 18ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நவம்பர் 24ஆம் தேதி வரை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும்
சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.