HIGH SCHOOL HM PANEL AS ON 01/01/2016 - CLARIFICATION

உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் panel கேட்கப்பட்ட கடிதத்தில் 2002-2003ல் TRB மூலம்  தேர்தேடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக 2001-2002ல் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் எனகடித்ததில் தவறுதலாக
உள்ளது.இது பற்றி பள்ளிகல்வி இயக்குனர் அலுவலகத்தை நமது மாநில தலைவர் பொன்.செல்வராஜ்  தொடர்பு கொண்டதன் விளைவாக  ஆசிரியர் தேர்வு வாரியம் முலம்  2002-2003ல் தேர்வு செய்யப்பட்டு 31.12.2002 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க லாம் என உறுதி வழங்கப்பட் டுள்ளது. திருத்திய மறு கடிதம் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்து என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
தமிழ் நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் சங்கம்.