அண்ணா பல்கலை.யின் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

மழையால் நவ 23 முதல் 28 வரை நடக்க இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்திருந்தது.
புதிய தேர்வு அட்டவணையை www.annauniv.edu வலைதளத்தில் அறியலாம்.


வேறு எந்த வலைதளத்தின் தகவலையும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.