பூச்சிக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் பணி

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பூச்சிக்கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் பெயர்: Bio-medical Informatics Centre's of JCMR

பணி: Project Assistant
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.27,945
தகுதி: உயிரி அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 1 வருட DMLT பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vcrc.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
Vector Control Research Centre,
Medical Complex, Indira Nagar, Puduchery - 605 006
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2015