கல்வி காவிமயமாவதாக குற்றச்சாட்டு: ஸ்மிருத் இராணி நிராகரிப்பு

கல்வி காவிமயமாவதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மறுத்தார்.
அதேவேளையில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்கப்படும் என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.