கனமழை; இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்: தொடர் மழை காரணமாக இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர்,
குந்தா, கோத்தகிரி தாலுகாக்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.