புதுச்சேரியில் கனமழை: நாளை பள்ளிகள் விடுமுறை


புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால்,
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.