ஏப்ரலில் ஓய்வு பெறுவோருக்கான முக்கிய தகவல்!

ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் ஓய்வு பெறும் ஒருவருடைய வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு ஜூலையில் இருந்தால் அவர்கள்  3 மாதங்களுக்கு முன்பாக  ஏப்ரல் 1 முதல் ஆண்டு ஊதிய உயர்வினை பெற்றுக் கொள்ளலாம்.