கொரோனாவை பற்றி கிண்டல்செய்து வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே. அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம்.
கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸ்அப் அட்மின்,
உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது. இந்நிலையில்