Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 8, 2019

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.35%- ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த 3 முறை தலா 0.25% வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி இம்முறை 0.35%-ஆக குறைத்துள்ளது.
வட்டி குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.  இதனை தொடர்ந்து ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 5.50% - லிருந்து 5.15%- ஆக குறைத்துள்ளது.

No comments:

Post a Comment