மார்ச் மற்றும் எப்ரல் மாத முக்கிய வேலை நாட்கள்

*16.03.19 சனி(upper primary CRC) வேலை நாள்*


*23.03.19, சனி (primary CRC) பள்ளி வேலை நாள்*

*24.3.19 ஞாயிறு தேர்தல் வகுப்பு*

*25.3.19 நடுநிலை த.ஆ பயிற்சி*

*25.03.19 - IV std — SLAS test*

*26.03.19—VII std - SLAS test**26.3.19 /27.3.19 (Learning outcomes trg)1st batch*(மாவட்டத்திற்கு மாவட்டம் அட்டவணைக்கு ஏற்ப)

*28.03.19—IX std SLAS test*

*28.3.19/29.3.19  (Learning outcomes  trg) IInd batch*(மாவட்டத்திற்கு மாவட்டம் அட்டவணைக்கு ஏற்ப)

*29.03.19 —இன்னும் எடுக்கப்படாத SMC grantஐ மட்டும் Accountant ஐ விட்டு எடுக்க வேண்டிய கடைசி நாள்*

*30.03.19  சனி பள்ளி வேலை நாள்*


q
*06.04.19 சனி விடுமுறை (தெலுங்கு வருடப்பிறப்பு)*

*07.04.19 தேர்தல் வகுப்பு*

*13.04.19 சனி வேலை நாள்*

*14.04.19 முதல் 02.06.19 முடிய கோடை விடுமுறை**18.04.19 தேர்தல் பணி*

*03.06.19 பள்ளி திறப்பு*
*(மாறுதலுக்கு உட்பட்டது)*