திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!

திண்டுக்கல் காந்திகிராம்  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 இதற்கான விபரம் பின்வருமாறு.
பணியிடம்:
காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்
பணி: கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர்
 
காலிபணியிடங்கள்:
கெளரவ பேராசிரியர் - 1
ஆய்வக உதவியாளர் - 1
தகுதி:
கெளரவ பேராசிரியர்: சமூகவியலில் முதுகலை படிப்பு, பி.ஹெச்டி முடித்த விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை
ஆய்வக உதவியாளர்:
 வேதியியலில் பட்டப்படிப்பு
ஊக்கத்தொகை:
ஆய்வக உதவியாளர்: 12 ஆயிரம் ரூபாய்.
 
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்முகத் தேர்வு
 நடைபெறும் இடம்:
 Venue : Board Room, Administrative Block of GRI
நாள்நேரம்: 27.03.2019 காலை 10.00 மணி
இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்: