உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு குளறுபடிகள் இருப்பினும் தேர்வர்கள் பட்டியலும் வெளியானது. மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது. உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.