உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி கருத்துருக்களை தயார் செய்து 13.07.2018 மற்றும் 14.07.2018 ஆகிய தேதிகளில் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.