சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
எனவே, தொலைநிலையில் படிக்க விரும்புவோர், வரும், 30ம்தேதிக்குள்
விண்ணப்பித்து, படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என, அவகாசம் வழங்கப்பட்டு
உள்ளது.
No comments:
Post a Comment