CPS NEWS: CPS வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து RTI சட்டப்படி தகவல் வழங்க இயலாது.

*இன்று வரை CPS வல்லுநர் குழுவால் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படவில்லை.*
*20.12.2017க்கு பிறகு வல்லுநர் குழு கூட்டம் நடைபெறவில்லை.*
*வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து RTI
சட்டப்படி தகவல் வழங்க இயலாது.*
*தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்.*
திண்டுக்கல் எங்கெல்ஸ்.