நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: சி.பி.எஸ்.இ.,

சென்னை: நீட் தேர்வுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டதையடுத்து நீட் தேர்வுக்கு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.