Flash News :அரசாணை எண் -11-நாள்-10.01.2018-அனைத்து பள்ளிகளுக்கு சிறப்பு நிகழ்வாக 12.01.2018 அன்று விடுமுறை அளித்து அரசு உத்தரவு -ஜனவரி 12 முதல் 16 வரை பொங்கல் விடுமுறை

முன்பாக 14,15,16 தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது சிறப்பு விடுமுறையாக 12 ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை,சனிக்கிழமையும் சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறையாகிறது.


CLICK HERE-TO DOWNLOAD G.O -11-DATE-10.01.20178