Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 5, 2017

MADURAI HIGH COURT INTERIM ORDER RELEASED - REGARDING HIGH SCHOOL HM CASE

2 comments:

  1. *பட்டதாரி ஆசிரிய நண்பர்களே வணக்கம்.* உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் வழக்கில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு சற்று இனிப்பான செய்தி (மிக இனிப்பு அல்ல) தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இத்தனை நாள் முதுகலை ஆசிரியர்கள் விதிகளுக்கு எதிராக பெற்று வந்த சுமார் 300 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    விதி 9(d) ஐ பயன்படுத்தி பதவி உயர்வு என நேரடியாக சொல்லாமல் வேறு மொழியில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நமது பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வருடங்களை விட கூடுதலாக 300 பேருக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு. எப்படி?

    கடைசியாக வந்த 2015 ம் வருட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் panel ன் படி மொத்தம் 708 பேரில் 399 பேர் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள். 309 பேர் பட்டதாரி ஆசிரியர்கள். Ppgs 56%. BTs 44%. தற்போது உயர் நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் PPGs க்கு 250, BTs க்கு 630 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 880 பணியிடங்களில் PPGs க்கு 28%. BTs க்கு 72%. ஆக பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களில் ஏற்கெனவே இருந்த 57% ஆனது 28% ஆக குறைந்துள்ளது. மீதம் 29% எங்கே? அவர்கள் தான் பதவி உயர்வு மூலம் 5 வருடத்திற்கு மேல் முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள். இந்த 29% பணியிடங்களை நமது பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப் போகிறார்கள். *ஏறத்தாழ இவ்வருடம் மட்டும் 300 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதலாக உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்க உள்ளது.* இந்த வழக்கினால் பலன் பெறுவது நம் பட்டதாரி ஆசிரியர்கள். முழு வெற்றி அடைந்திருந்தால் 880 ம் நமக்கே கிடைத்திருக்கும். இன்னும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வருடமே உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்திருக்கும். ஆகவே பட்டதாரி ஆசிரிய நண்பர்களே இப்போதாவது விழித்தெழுவோம். *100% உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே....*

    ReplyDelete
  2. தாங்கள் சொல்வது தவறு
    எ.கா தற்போது 2000-2001,2001-2002 கல்வி ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளும் ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற்று விட்டிருந்தால் அனைத்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியும் அவர்களுக்குத் தான். எந்த சதவீதமும் கிடையாது

    ReplyDelete