எம்.எட்., 'ரிசல்ட்' இன்று வெளியீடு

எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில், '
எம்.எட்., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
முடிவுகளை, www.tnteu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.