முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. http://www.trb.tn.nic.in  -ல் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும் பணி நியமனம் குறித்த அறிவிப்பை,

பள்ளி கல்வித்துறை வெளியிடும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.