தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், முழு நேர தமிழ் எம்.பில்., பட்டவகுப்பில் சேர, மாணவர்களிடம் இருந்து,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, தமிழாராய்ச்சி நிறுவனத்தில், நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது, www.ulakaththamizh.org என்ற, இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.
வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; செப்., 4ல் நுழைவுத் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992ல் தொடர்பு கொள்ளவும்.