தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வி செயலர் உதயச்சந்திரன்உத்தரவிட்டுள்ளார்.


மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒன்பதுஆசிரியர்கள் வீதம் 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1:40 என்ற ஆசிரியர்மாணவர் விகிதம்பின்பற்றப்படும்அங்கு அடிப்படை வசதிகள் செய்திட எம்.பி., எம்.எல்..,தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.