Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, July 19, 2017

தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம் - இரு மடங்காக உயர்த்தி எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம். தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment