தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 38 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களுக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு