Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, May 12, 2017

+2 RESULT - 200/200 முழு மதிப்பெண் பெற்றவர்கள் - பாடவாரியாக

தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு |
தேர்ச்சி விகிதம்:
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
92.1%
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
89.3%
மாணவிகள் தேர்ச்சி விகிதம்
94.5%
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
0.7% தேர்ச்சி அதிகம்
தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம்
200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை
கணிதம்
3656
இயற்பியல்
187
வேதியியல்
1,123
கணினி அறிவியல்
1647
வணிகவியல்
8301 (அதிக அளவு முழுமதிப்பெண்)
உயிரியல்
221
தாவரவியல்
22
விலங்கியல்
4
புள்ளியியல்
68
மைக்ரோ பயாலஜி
5
கணக்கு பதிவியல்
5597
வணிக கணக்கு
2551
வரலாறு
336
பொருளாதாரம்
1717

No comments:

Post a Comment