(16.05.2017) நடந்த ஊதிய குழு கூட்டத்தின் முடிவு -Press Release 303

தமிழக அரசு அமைத்த ஊதிய குழுவின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது...
கூட்டத்தில் மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் பற்றி பேசப்பட்டது மேலும் இக்குழு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்
சங்கங்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்கள் பற்றி பேசியது அடுத்த கட்ட நடவடிக்கையாக சங்கங்களை 26:05:2017, 27:05:2017, 02:06:2017 மற்றும் 03:06:2017 ஆகிய தேதிகளில் நேரடியாக அழைத்து பேச அழைப்பு விடுக்க முடிவு எடுத்துள்ளது...



தமிழக அரசின் செய்தி வெளியிட்டு எண்:- 303 நாள் 16:05:2017



Image may contain: text