TET Quiz - Very Useful Android App! TET Quiz - Android App

நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் 9,000 க்கும் மேற்பட்ட வினா- விடைகள் அடங்கிய "TET Quiz" Android App - Google Play
Store இல் உள்ளது.
App Highlights:
* இதில் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் வினா விடைகள் பதிவேற்றப்பட்டு உள்ளது.
* முக்கிய வினாக்களை குறித்து கொண்டு (Favorite Questions) அவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் பயிற்சி பெரும் வசதி உள்ளது.
* கணித கணக்குகளை செய்து பார்க்க Pencil Button வசதி தரப்பட்டு உள்ளது.

* முந்தைய வருட TNTET (2012,2012Retet,2013,2014 Special TET) வினாத்தாள்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு உள்ளது.


Click Here and Download "TET Quiz" Android App