முளைகட்டிய பச்சைப்பயறு, கம்பு, கொள்ளு, எள்... எளிய பயறுகள், ஏராளமான நன்மைகள்!

நம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டியஆரோக்கிய உணவு வகைகளில்முக்கியமானவை முளைகட்டியபயறுகள்இன்றைய மாடர்ன்உலகிலும் அனிதாபாலமுரளிஆரோக்கியவிரும்பிகள் இவற்றைத் தேடிச்சென்று வாங்குகிறார்கள். `சாதாரண பயறுகளைவிடமுளைவிட்ட பயறுகள் அப்படிஎன்ன ஸ்பெஷல்?’ இந்த
ஒற்றைக் கேள்வியைக் கேட்டால்அதிலிருக்கும் சத்துக்கள்கிடைக்கும்பலன்கள்அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும் என ஒருபட்டியலையே தருகிறார் டயட்டீஷியன் அனிதா பாலமுரளி... 

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தினசரிஎடுத்துக்கொள்ளும் உணவுகள் விதவிதமானவைஅவற்றில்,எப்போதும் முதல் இடம் முளைகட்டிய பயறுகளுக்கேவிளையாட்டுவீரர்கள்குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும்சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள் இதுசாதாரணப்பயறுகளைவிட இவற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம்வைட்டமின் சி,பி மற்றும் கே புரோட்டீன்கள்நியாசின்தயாமின்அதிக அளவுஆன்டிஆக்ஸிடன்ட்கள்ஒமேகா அமிலம்இரும்புச்சத்துஜிங்க்போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.

பலன்கள்:

முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து,உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவைஉடல் எடையைக்குறைக்கவும் உதவும்.

வைட்டமின்  நிறைந்திருக்கிறதுகண்களுக்கு குளிர்ச்சி தருகிறது;பார்வைத் திறனை மேம்படுத்தும்.

இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால்முடிவளர்ச்சிக்கும் உதவுகின்றன.

அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால்ஹார்மோன்கள்சீராகச் சுரக்க வழிவகுக்கின்றனபுற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத்தருகின்றன..

முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பிமென்மையானசருமத்தைத் தருகிறதுதோல் புற்றுநோயைத் தடுக்கும்சருமம்புத்துணர்வு பெற உதவும்.. 

இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients),சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்துசெல் பாதிப்பைத்தடுத்துசெல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது.

அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால்நம்உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறதுபெண்கள்சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது.

இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராகஉதவுகிறதுரத்த விருத்திக்கும் உதவுகிறதுஉயர் ரத்த அழுத்தம் மற்றும்இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத்தடுக்கிறது. `அனீமியா’ என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது.உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்திநடுக்கத்தைச்சரிசெய்கிறது.

ரத்த சோகையை சரிசெய்யும்

முளைகட்டிய பச்சைப்பயறு

முளைகட்டிய பச்சைப்பயறை நீர் சேர்த்து அரைத்துஅதில் வெல்லம்,தேன்தேங்காய்த் துருவல்உலர் திராட்சை சேர்த்து காலை டிபனாகச்சாப்பிடலாம்இதில் கிடைக்கும் பலன்கள்...

அதிகப் புரதச்சத்து இருப்பதால்வளரும் குழந்தைகளுக்கு நல்லஊட்டச்சத்தைக் கொடுக்கும்அல்சரைக் கட்டுப்படுத்தும்சருமப்பளபளப்புக்கு உதவும்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முளைகட்டிய வெந்தயம்

சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள்தினமும்இதை ஒரு கப் சாப்பிட்டு வரசர்க்கரையின் அளவு கட்டுப்படும்.வயிற்றுப்புண்பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள்,வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்தும்.

முளைகட்டிய பயறு
 ரத்த சோகையை சரிசெய்யும்
முளைகட்டிய கொள்ளு

இதுஉடல் உஷ்ணம்தொப்பைஉடல்பருமனை குறைக்கிறது.

முளைகட்டிய எள்வேர்க்கடலை

மெலிந்த உடல் இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள்,வேர்க்கடலை சாப்பிட்டு வரஉடல் எடை கூடும்உடல் வலுப்பெறும்.அதிகப் பசியை போக்கிஉடலுக்கு ஊட்டத்தைத் தரும்அதிக உடல்உழைப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதை எடுத்துக்கொள்வதுநல்லது.

முளைகட்டிய கம்பு

கப்பை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைகட்டவைக்கலாம்அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்அரைத்துப்பாலாகவும்கூழாகவும்கஞ்சியாகவும் சாப்பிடலாம்இதுஉடலுக்குபலம் கூட்டும்ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும்சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.

சில முக்கியக் குறிப்புகள்...

இவற்றை வேகவைத்து சாப்பிடக் கூடாதுஎண்ணெயில் பொரித்துச்சாப்பிடக் கூடாது.

முளைகட்டிய பயறைச் சாப்பிட்ட பிறகுஉடலுக்கு வேலை கொடுக்கவேண்டும்ஏனென்றால்இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம்எடுத்துக்கொள்ளும்உணவுசெரிமானம் ஆகாமல் இருக்கும்போதுவயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரப்பதால் அல்சர் வருவதற்கானவாய்ப்புகள் அதிகம்.

வயது முதிர்ந்தவர்கள் முளைகட்டிய பயறுகளை அதிகமாகச்சாப்பிடாமல் இருப்பது நல்லது.