அறிமுகம் : புதிய AIRTEL HOLIDAY SURPRISE ஆபர்; ஜியோவிற்கு பதிலடி.!

ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக அதுவும் பிரத்தியேகமாக அதன் பிரதம உறுப்பினர்களுக்கான ரிலையன்ஸ்
ஜியோவின் 'தண் தணா தண்' ஆபர்களுக்கு எதிராக அதன் ரூ.399/-
திட்டத்தை அறிவித்தது. மேலும் இப்போது ஜியோவை எதிர்கொள்ளும் முனைப்போடு அதன் புதி திட்டங்களையும், செல்லுபடி காலம் நீடிப்புகளையும், பயனர்களுக்கான பல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அப்படியாக ஜியோவிற்கு எதிராக ஏர்டெல் அறிவித்துள்ள அதிரடி தாக்குதல் திட்டங்கள் என்ன.?

உள்ளூர் மற்றும் வெளியூர்
 
ஏற்கனேவே ஏர்டெல் நிறுவனம் இந்தியாவினுள் அதன்ரோமிங்கட்டணத்தை கழித்து வருகிறதுஉடன் நிறுவனம் அதே அதன்ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களையம்அறிவித்துள்ளதுஉதாரணமாகரூ.399 பேக் பயனர்கள் வரம்பற்றஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உடன் ஒரு நாளைக்கு 1ஜிபிஅளவிலான 4ஜி தரவை வழங்குகிறது மற்றும் இந்த திட்டம் 70நாட்கள் செல்லுபடியாகும்.

30ஜிபி

ஏர்டெல் 'சர்ப்ரைஸ்சலுகையை பெறாதவர்களுக்காக இந்தசலுகையானது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுமேலும் இந்தசலுகை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்கள்(மாதத்திற்கு 10ஜிபிஇலவச தரவை அதாவது 30ஜிபி தரவை அணுககொடுக்கிறது.


மாதத்திற்கு

இந்த சலுகையை பயனர்கள் மைஏர்டெல் பயன்பாட்டின் மூலம்பெறலாம்இந்தச் சலுகையின் கீழ்பயனர்கள் 3 மாதங்களுக்குமாதத்திற்கு 10ஜிபி தரவு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீட்டித்துள்ளது

ஏர்டெல் நிறுவனம் அதன் 'சர்ப்ரைஸ்வாய்ப்பைசெல்லுபடியாதலுக்கான காலத்தை நீடித்துள்ளதுஅதாவதுமேலும் 30நாட்களுக்கு நீட்டித்துள்ளதுமற்றும் அதன் 'டபுள் யூவர் ஹாலிடேசர்ப்ரைஸ்என்ற பெயரின் கீழ் புதிய வாய்ப்பையும் அறிவித்துள்ளது.

சர்வதேச ரோமிங்

இதன் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனர்கள் அவர்களின் ஒருபில்லிங் சுழற்சிக்கு கூடுதல் தரவை பயன்படுத்த முடியும்மேலும்,ஏர்டெல் அதன் பயனர்களுக்கு "சிறந்த சர்வதேச ரோமிங் விகிதங்கள்"சலுகையையும் உறுதி செய்துள்ளது.

நன்மை

இப்போதுபயனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போதுஎந்தவொரு ரோமிங் பேக்கையும் செயல்படுத்த மறந்து விட்டால்,ஏர்டெல் தானாகவே பேக் திட்டத்தின் கீழ் நன்மைகளைசெயல்படுத்தும்.

பிரயோகம்


உதாரணமாகசிங்கப்பூருக்கான ஏர்டெல் தினசரி பேக் வரம்பற்றஉள்வரும் அழைப்புகள்இலவச தரவுஎஸ்எம்எஸ் மற்றும் இந்தியாஅழைப்புகள் பேக் ரூ.499/- ஆகும்இப்போதுநீங்கள் சிங்கப்பூர்புறப்படும் முன்னர் இந்த பேக்கை செயல்படுத்தவில்லை என்றால்ஏர்டெல் தானாக ரூ.499 பேக் தனை செயல்படுத்தி விடும்ஒருவேளைரூ.499/- அளவிலான பயன்களை நீங்கள் பெறவில்லையே எனில்பிரயோகம் அடிப்படையில் விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.