சென்னை ஐஐடி-ல் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை ஐஐடியில் நிரப்பப்பட உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான 43 இளநிலை டெக்னீசியன், சூப்ரண்டெண்ட், டெக்னிக்கல் சூப்ரண்டெண்ட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜனவரி மாதம் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 43
பணி இடம்: சென்னை
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Registrar - 02
பணி: Assistant Registrar - 03
பணி: Assistant Executive Engineer - 03
பணி: Technical Officer - 03
பணி: Deputy Librarian - 03
பணி: Assistant Security Officer - 01
பணி: Junior Superintendent - 02
பணி: Junior Technical Superintendent - 11
பணி: Junior Technical Superintendent (Library) - 01
பணி: Junior Technician - 06
பணி: Security Guard - 10
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2017
எழுத்துத் தேர்வு: 2017 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும்.
மேலும் ஒவ்வொரு பணிக்கான தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/external/sites/default/files/R516-Qualification-Experience-R4.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.