ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்) நிறுவனத்தில் 2016 - 2017-ஆம்
ஆண்டிற்கான 17 மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.