மேல்நிலைப்பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களுக்கான ஜெயித்து காட்டுவோம் நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி செ சாந்தி
மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் திரு மாணிக்கம் திரு சண்முகம் மற்றும் செந்தூரான் கல்விநிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் TNPPGTA நிர்வாகிகள் வல்லுநர் குழு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தேர்வை எதிர்கொள்ள ஆலோசனைகளையும் வழங்கினர்