ஆஹா... யோகா

இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.ஒரு நாள் மட்டுமு்
யோகாவை பற்றி பேசாமல், வாழ்நாள் முழுவதும் யோகாசனம் செய்வதை பழக்கப்படுத்திக் கொண்டால், நமது உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன