வேலம்மாள் கல்லூரியில்மருத்துவ பட்டப்படிப்புகள்

மதுரை: மதுரை அனுப்பானடி வேலம்மாள் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் 2015-16 கல்வி ஆண்டு முதல் புதிய பட்டம், பட்டயப் படிப்புகள் துவக்கப்படு கின்றன.

ஆக்சிடென்ட் அண்ட் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, ஆப்பரேஷன் தியேட்டர் அண்ட் அனீத்சீயாவில் பி.எஸ்சி., பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள், கார்ட்டிக் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜியில் பி.எஸ்சி., பட்டப்படிப்புகள், நர்சிங் எய்டு பட்டயப் படிப்பு போன்றவற்றில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.படிப்புகள் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அங்கீகாரம் பெற்றவை. வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர்கள் பயிற்சி அளிப்பர். படிப்பு முடிப்போருக்கு உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.சேர்க்கைக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய டீனை அணுகலாம். போன்: 0452-251 0000.