மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு  அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.மேலும்
  ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.